Category: பயாஸ்கோப்
-
நம்பும் பொய் – குறும்படம்
http://blip.tv/scripts/pokkariPlayer.jshttp://blip.tv/syndication/write_player?skin=js&posts_id=221440&source=3&autoplay=true&file_type=flv&player_width=&player_height= Click To Play நம்பும் பொய், நண்பர் ஆர். எஸ். பிரசன்னாவின் ஒரு புதிய குறும்படம். இதற்கு முன் பார்த்த இவரின் இனி பயம் இல்லை, மிகவும் பிடித்திருந்ததால் கொஞ்சம் எதிர்பார்புடன் தான் பார்க்க உட்கார்ந்தேன். இரண்டு நடிகர்களுடன் சேர்த்து, மொத்தமாய் ஒரு டஜன் ஆட்கள் படத்தில் வேலை செய்திருந்தால் அதிகம். அதிலும் ஒரு நல்ல 10 நிமிடப் படம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் படம். இரு நண்பர்களுக்குள் நடக்கும் ஒரு சாதாரண…
-
குளோபல் வார்னிங்
மேலே உள்ள தலைப்பை அனேகர் குளோபல் வார்மிங் என்று தான் படித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களையும் மீடியா ஆக்கிரமித்துவிட்டது. குளோபல் வார்மிங் பற்றி ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்க என்றால் பலர் எஸ்கேப். “என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகோன்(உலகம்) சூடாவுது சார் அவ்ளோதான்” என்பார்கள் மிச்ச சிலர். தவறு மீடியாவுடையது. எந்த காபி ஷாப்ல மீட் பண்ணலாம் என்று வருகிற டுவிட்டர் தொந்தரவுகளை சற்று நேரம் அணைத்துவிட்டு படித்தால் குளோபல் வார்மிங் வார்னிங் புரியும். ஒரு சனிக்கிழமை,…
-
ட்ருமேன் கப்போட்டி
1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல். இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at…
-
சிவாஜி – பாடல்கள்
Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான். எப்படி சுஜாதா தனக்கு பிடித்த கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருவதில்லை என்கிறாரோ, ஆனால் அதே சுஜாதாவின் குற்றக் கதைகள் வாரப் பத்திரிக்கைகளில் வருகிறதோ அதே போலத்தான் இதுவும். பொது ஜன ரசனைக்காக எழுதப்படும் தனது தொடர்கதைகள் சாகா இலக்கியமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் சுஜாதா. 23சி பஸ்சை பிடிக்க, எட்டாக மடிக்கப்பட்ட வாரப் பத்திரிக்கையை அக்குளில்…
-
நாயக நினைவுகள்
2005ல் கமலஹாசன் மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிக்கு அளித்த சுவாரசிய பேட்டி, ஆறு பாகங்களாக. இந்த கிளிப்பிங்கில் மணிரத்னம், நாயகன், நாசர் மற்றும் பாரதி பற்றி பேசுகிறார். கமல் ஒரு intermediate சுயசரிதை எழுதலாம். பிய்த்துக் கொண்டு விற்கும்.