Category: அமெரிக்கா
-
அமெரிக்க தேர்தல் 2008
அமெரிக்காவில் இது தேர்தல் சீசன். ஜார்ஜ் புஷ்ஷுக்கு பிறகு வரப்போகும் 44வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில், இப்போதே பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியுஸும், பிராசரங்களுமாய் மீடியா ஏக பிசியாகி விட்டது. பிரிட்னி ஸ்பியர்ஸின் மனவியாதியும், நாலு படங்களில் மூன்றாம் ஹிரோவாக நடித்த எதோ ஒரு ஹாலிவுட் ஸ்டாரின் ஆறாவது காதல் கல்யாணமும் இப்போது அடுத்த நியுஸ் தான். டிவி தொகுப்பாளினிகள் காமிரா நடுவே ஓடி ஓடி நியுஸ் சேர்க்கிறார்கள். மழையிலும் பாஞ்சோ…
-
ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி
இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold”. இதையே பலரும் பேசிப்பேசி, ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு. அமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ…
-
ரிசஷனும் சில கிறிஸ்துமஸ் தினங்களும்
வால் ஸ்ட்ரீட் இரண்டாய் பிரிந்து குழம்பிப் போய் கிடக்கிறது. இரண்டு பக்கங்களிலும் எகானமிஸ்டுகள் நின்று கொண்டு, ரிசஷன் வருகிறது-இல்லை என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பங்குச் சந்தையின் உள்ளே, வருகிறது என்ற குரல் கேட்டவுடன், எல்லா பங்களும் ஒரு பத்து பர்செண்ட் இறங்குகின்றன. இல்லை என்றவுடன் ஒரு ஐந்து பர்செண்ட் ஏறுகின்றன. இதே விளையாட்டு கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருதா, இல்லையா விளையாட்டை முடிவு செய்வது, அமெரிக்க பொதுஜனம் தான். இந்த பொதுஜன செலவழிப்பு…
-
ஹாலிவுட் நகரங்கள்
நியூயார்க் ஒரு self-indulgent நகரம். சென்டர் ஆப் தி யூனிவர்ஸ். நம்மூர் பம்பாயைப் போல. அதாவது, பம்பாயே ஒரு உலகம் போல, அதனைப் பற்றி பேசுவதற்காகவே ஆழேழு சானல்கள், அரை டஜன் செய்திப்பத்திரிக்கைகள், தினமும் பலப்பல குற்றங்கள், குவியும் மக்கள் கூட்டம் என்று தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நகராதி நகரம். தப்பல்ல. இந்த நகரங்களுக்குள் அடங்கி இருக்கும் self-sustaining ecological system போன்றோரு அமைப்புத் தான் இந்த ‘தன்னைச் சுற்றித் தான் உலகம்’ என்ற மாயைக்கு…