Month: February 2011
-
யார் தவறு?
”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன. பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள்…
-
சுஜாதா இங்கே ஒளிந்திருக்கிறார் (pun intended)
http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color=ffffff&fullscreen=1 மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம் 24 ரூபாய் தீவு முகுந்தன் அனிதா பசித்த புலி ’வசந்த’குமாரன் அப்ஸரா நகரம் பாதி ராஜ்யம் பதினாலு நாட்கள் கணேஷ் சு பெண் இயந்திரம் கடவுள் வந்திருந்தார் ஜூனோ ஆஸ்டின் இல்லம் இன்னமும் பெண் கனவுத் தொழிற்சாலை விக்ரம் நில் கவனி தாக்கு கணையாழியின் கடைசிப் பக்கம் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு ஜா ப்ரியா ஜன்னல் மலர் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தீண்டும் இன்பம் மாயா நைலான் கயிறு ஆதலினால் காதல்…
-
RIP Malaysia Vasudevan
http://www.youtube-nocookie.com/v/XpYFTU7Pl-s?fs=1&hl=en_US&rel=0 One of my all time faves, thanks to MV for a remarkable rendering.
-
பெரும்பள்ளம்
எகிப்தில் நடக்கின்ற மக்கள் புரட்சியை பார்க்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது. பஸ் பிடித்து போய் பேக்கரியிலோ டுரிஸ்ட் கைடாகவோ வேலை பார்த்து வந்த சாமானியர்கள் திடிரென்று பேசி வைத்த மாதிரி வேலையை உதறிவிட்டு, மனைவி பிள்ளைகளை வீட்டில் அடைத்து விட்டு டஹ்ரீர் ஸ்குயரில் புரட்சி செய்ய ஆரம்பித்தது அவர்களின் கோபத்தை காட்டியது. மக்கள் புரட்சி என்றால் பிரஞ்சுப் புரட்சியைப் போல் சாவகாசமாய் வருடக்கணக்காக நடக்க வேண்டும் என்பதல்ல. கடந்த 10 தினங்களில் அங்கும் ட்யுனிஷ்யாவிலும் நடந்தைவை உலகை…