Category: எழுத்தாளர்கள்
-
ஒரு எழுத்தாளினியின் ஜர்னல்
நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO) என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன். ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த High Lonesome என்னும் தேர்ந்தெடுத்த…
-
அப்போலோ தினங்கள் – சுஜாதா
எதோ ராக்கெட் பயணக் கட்டுரைப் போல டைட்டில் இருந்தாலும், ராக்கெட்டில் செல்லும் போது இருப்பதை விட – தேசிகனின் வார்த்தைகளில் சொல்லப் போனால், உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், ‘பீப்’ சத்தங்களும், விதவிதமான கோடுகளும்… – அப்போலோ மருத்துவமனையில் ரொம்பவும் அபாயகரமான உடல்நிலையில் சுஜாதா எழுதிய கடைசிப் பக்கம், இந்த வார ஆனந்த விகடனில். [நன்றி – விகடன்] இதைத் தவிர தேசிகன் எழுதியிருக்கும், சுஜாதாவைப்…
-
எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் மறைவு
இங்கு தான் அனைத்துமே போவதென்ப தெவ்விடம் உமது நல்ல சீடருள் அவர்கள் புனையும் கதைகளுள் பல்கி வாழ வாழ்த்துவேன் அந்தம் அறு ரங்கராஜனை !! சுஜாதாலஜியில் – எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி.
-
தண்டர்போல்ட் கிட்
இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த இருபது வருடத்தில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மட்டும் கிட்டத்தட 60 மில்லியன். இன்றைய அமெரிக்க ஜனத்தொகையில்(300 மி) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பாதி பிறந்தது அப்பொழுது தான். 1946 – 1964 வரை அமெரிக்காவில் பிறந்த அந்த தலைமுறையை பேபி பூமர் ஜெனரேஷன்(Baby Boomer generation) என்கிறார்கள். 1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட Birth Control Pillsகளினால் தான் இந்த பேபி பூமர் ஜெனரேஷன் முடிவுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த பில் கிளிண்டனும்,…