Category: இலக்கியம்
-
பாரன்ஹீட் 451
“You don’t have to burn books to destroy a culture. Just get people to stop reading them”, என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451. 1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு…
-
எவ்ளோ படிப்பது ?
சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள். பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும்…
-
கணந்தோறும்…
கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும் கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் – பாரதி. இதில் புதிய மற்றும் வெவ்வேறு என்பன தான் அழுத்தச் சொற்கள். Densely populated words. Ofcourse, கணந்தோறும் என்னும் வார்த்தை பிரயோகத்தின் வீச்சை ஒரு அவசர வாழ்வில் மட்டும் தான் அனுபவிக்க முடியும். 1900களில் எழுதிய முண்டாசு மாமாவை என்ன செய்யலாம்.
-
சுஜாதா ரங்கராஜன் – வாழ்க்கை குறிப்பு
“When I was little, my ambition was to grow up to be a book. Not a writer. People can be killed like ants. Writers are not hard to kill either. But not books. However systematically you try to destroy them, there is always a chance that a copy will survive and continue to enjoy shelf-life…