Category: புனைவு
-
வீடு
”திஸ் இஸ் ஆஸ்சம்”. “தாங்ஸ் பிரவீன்” “ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல” ” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி நினைக்கறதில்ல” என்று காப்பியை உறிந்து…
-
ஊசி
ஹப்பா….செம ஜம்ப். என்ன ஒரு நாற்பதடி இருக்குமா? குதிக்கும் போது வலி தெரியாது, அதைப் பற்றி எனக்கும் கவலையில்லை. இந்த வலியை ஓடிக் கொண்டிருக்கும் அந்த ப்பாடுக்கு கொடுக்கப் போகிறேன். கால் தரையில் பட்டவுடன் ஓட்டமெடுத்தேன். ஒரு மணிக்கு ஐம்பது கி.மீ வேகம். நெஞ்சடித்துக் கொண்டிருந்தது. ரத்தத்தில் ஏற்றப்பட்டிருந்த ரசாயனம் கொடுத்த வேகம். ரசாயனத்தால் உடல்நலக் கவலையில்லை என்றார்கள் சக ஊசிக்காரர்கள். அவன் வேகமாய்த் தான் ஓடிக் கொண்டிருக்கிறான். தன்னைத் துரத்தும் போலிஸ்காரனை அறியாமல். காட்டுத்தனமாய் அவனை…
-
அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – சற்றே பெரிய சிறுகதை
அப்பா சற்றே சதைப் போட்டிருந்தார். ப்ரீத்ஸின் சாப்பாடும், பேத்திகளுடனான விளையாட்டும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியிருந்தன. மூன்று மாதங்களுக்கு முன் சியாட்டல் விமான நிலையத்தில் அப்பாவை பார்த்த போது, ரொம்பவும் மெலிந்து போயிருந்தார். இன்னும் வயதாகியிருந்தது. தலை முடி நிறைய நரைத்திருந்தது. அம்மாவுக்கு பின் அப்பா தனிமையானது என்னமோ உண்மை தான். ஆனாலும் பூஜை புனஸ்காரம், அயோத்தியா மண்டபம், மார்கழி மாத இசைக் கச்சேரிகள் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருப்பதாக சொன்னாலும், தனிமையின் வலி…