Category: மற்றவை
-
சுளுக்கு !!
போன செவ்வாய்கிழமை, அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி பாடிக்கொண்டே 2ண்ட் அவெண்யூவில் ஓட்டமும் நடையுமாக பஸ் பிடிக்க வரும் போது, மளுக் என்றது. ஒரு நொடிக்கு கண்களில் ஆயிரமாயிரம் ரத்ன ஊசிக்கள் தெரிந்தன. நின்றேன். அடுத்த அடி வைக்க முடியவில்லை. 212 பஸ் வேறு செனெகா ஸ்டிரீட்டை தாண்டி சென்று விட்டது. ஷூவில் ஒரு பக்கம் சற்று அதிகமாகவே தேய்ந்து இருந்ததால், கணுக்கால் சட்டென்று உட்புறமாக மடங்கி மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் அது…
-
கிறுக்கல் – பெயர்க்காரணம்
“சார், பார்த்திபனை பார்த்து தானே காப்பி அடிச்சீங்க”, என்று ஒருவருக்கு மேற்பட்டு கேட்டதனால், கொஞ்சம் பெயர்க்காரணம். பார்த்திபன் தான் காரணம். ஆனால் நேரடியாக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு, பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியிட்டு விழாவிற்கு சென்று வந்த சுஜாதா, அதை பற்றி சிலாகித்து எழுதினார். அந்த கட்டுரையில் இந்த தகவலும் இருந்தது – கிறுக்கல் என்ற வார்த்தைக்கு எழுத்து என்று தான் அர்த்தம். அதற்கு ‘பிங்கள நிகண்டு’ என்னும் பழந்தமிழ் நூலில் குறிப்புள்ளது. எவ்வாறு scribe…
-
கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்
வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார். இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு…