இசை · ஜிம்பாட்டு

Mexican இரவுக்கு Lexicon நான்தானடா !!

http://odeo.com/flash/audio_player_tiny_black.swf

தசாவதாரத்தின் பாடல்களின் மூலம் வாங்கி கட்டிக் கொண்ட ஹிமேஷ் ரேஷ்மய்யா, கா கருப்பனுக்கும் பாடலின் மூலம் கொஞ்சமாவது புண்ணியம் தேடிக் கொண்டார்.

சின்மயியின் முத்தம் தின்பவளைப் போலவே ஷாலினி சிங்கின் குரலும் மிகக் கச்சிதம். வைரமுத்துவின் பாடல் வரிகளும் were right on the spot [இருபது வயதிற்குள் அறுபது சிருங்காரங்கள்…].

சமீபமாக ஜிம்மில் இந்தப் பாட்டும் நானும் ரொம்ப நேரம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

One thought on “Mexican இரவுக்கு Lexicon நான்தானடா !!

Comments are closed.