Category: குறுங்கதை
-
53ம் தெருவில் ஒரு பூனை 🐈⬛
அருண் அப்பார்ட்மெண்டிற்கு லிப்டில் போகும் போது கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான். நான்கு நாள் தாடியும், அடர்த்தியான கலைந்த தலைமுடியும் தெரிந்தது. ஃபோனை அப்பார்ட்மெண்டின் கதவருகே எடுத்துக் கொண்டு போன போது சரக் என்று பூட்டு திறந்து கொள்ளும் ஓசை கேட்டது. கவிதா சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள். பாதி உடம்பை மைக்ரோ ப்ளஷ் போர்வை மூடிக்கொண்டிருந்தது. வாராத தலை, மூக்குக் கண்ணாடி, கையில் Catakism – Bow to the meow புத்தகம். போனை டேபிளில் வைத்து…
-
😍 எல்லோரும் whatsappல் இருக்கிறார்கள் 😍
மாலினியின் குடும்பம் ரொம்பப் பெரியது. அவளுடைய அப்பா அவர் வீட்டில் கடைசிக் குழந்தை. அவருக்கு முன்னால் 6 அத்தை மற்றும் பெரியப்பாக்கள். அம்மாவின் வீட்டின் வழியாக 18 கஸின்கள். இந்த கூட்டத்தை விட பெரியது என்றால் அது அவளுடைய நண்பர்கள் தான். 4 நகரங்களில் 6 பள்ளிக்கூடங்களிலும் 2 பெரிய கல்லூரிகளிலும் படித்திருந்தாள். சரியான வாயாடி. அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள். மாலினி திருமணமாகி கணவனுடன் பெர்லினில் இருக்கும் பெரிய ஜெர்மன் வங்கியில் வேலை…
-
மல்லி
“மல்லி, ஹவ் ஆர் யூ?” “ குட் சார், நீங்க” “ஆல் குட். பட் வொய் நாட் க்ரேட்” “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. அக்ட்சுவலி ஐஎம் டூயிங் க்ரேட்” “உங்க க்ரேட்டை இன்னமும் க்ரேட் ஆக்க போறோம். யூ ஆர் ப்ரோமோடட் அஸ் தி வொய்ஸ் ப்ரசிடன்ட் ஆப் மெஷின்லேர்னிங் ஆர்க். இந்த ஏரியால நம்ம கம்பெனிக்கு பெரிய ஹோப்ஸ் இருக்கு. மொத்தம் ஆறாயிரம் அனலிஸ்டுகள், பெரிய டீம். நீங்க தான் அதுக்கு தகுதியானவங்க. மத்தது பத்தி எல்லாம்…