Tag: all that is
-
all that is – epigraph
கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?– சுப்பிரமணிய பாரதி Each fleeting moment births a world of wonder, Each breath we take spins dreams asunder, With every heartbeat, joy renews its bloom; But who can explain it? Probably no one, I assume. – Subramania Bharati